THEOPHONY
Today's Word - Psalms 43:5
Today's Word - Psalms 43:5
Why are you cast down, O my soul? And why are you disquieted within me? Hope in God; For I shall yet praise Him, The help of my countenance and my God.
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
నా ప్రాణమా, నీవేల క్రుంగియున్నావు? నాలో నీవేల తొందరపడుచున్నావు? దేవునియందు నిరీక్షణ యుంచుము ఆయన నా రక్షణకర్త నా దేవుడు
ఇంకను నేనాయనను స్తుతించెదను.
Prayer:Oh Lord. our father, we set our hope in you. We'll fear not, rather will strengthen in you and glorify you by our praises. We will wait upon you and by your grace we live. Be enthroned in our praises. In Jesus precious name we pray. Amen.
கர்த்தர் எங்கள் பட்சம் இருக்கும்போது, நாங்கள் யாருக்கு அஞ்சுவோம். கலங்கிடமாட்டோம். தேவரீர் உம்மை நோக்கி காத்திருக்கிறோம். நீரே எங்கள் எல்லாம். எங்கள் துதிகளில் வாசமாயிரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment