THEOPHONY
Today's Word - Hebrews 6:13-14
Today's Word - Hebrews 6:13-14
For when God made a promise to Abraham, because He could swear by no one greater, He swore by Himself, saying, "Surely blessing I will bless you, and multiplying I will multiply you.
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு: நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
అబ్రాహామునకు వాగ్దానము చేసినప్పుడు తనకంటె ఏ గొప్పవానితోడు అని ప్రమాణము చేయలేక పోయెను గనుక. తనతోడు అని ప్రమాణముచేసి నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదింతును నిశ్చయముగా నిన్ను విస్తరింపజేతును అని చెప్పెను.
நன்றி தகப்பனே, இந்த பெரிய ஆசிர்வாதத்திற்கு நாங்கள் பாத்திரர் அல்ல. ஆயினும் தேவரீர் உம கிருபையின் நிமித்தம் இரக்கம் செய்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை ஆசீர்வதியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment