THEOPHONY
Today's Word - Lamentation 5:21
Today's Word - Lamentation 5:21
Turn us back to You, O Lord, and we will be restored; Renew our days as of old.
கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
యెహోవా, నీవు మమ్మును నీతట్టు త్రిప్పినయెడల మేము తిరిగెదము. మా పూర్వస్థితి మరల మాకు కలుగజేయుము.
எங்கள் அகந்தையால் உம் சித்தத்தை விட்டு விலகி ஓடினோம். கிருபையாய் மண்ணியும் தேவா. மீண்டும் உம்மண்டை சேர்கிறோம். எங்களை புது சிருஷ்டியாய் மாற்றி, நீர் எதிர்பார்க்கின்ற மாதிரியில் எங்களை புதுப்பியும். எங்கள் ரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment