THEOPHONY
Today's Word - Malachi 1:9
But now entreat God's favor, That He may be gracious to us. While this is being done by your hands, Will He accept you favorably? Says the Lord of hosts.
இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
మనకు కటా క్షము చూపునట్లు ఆయనను శాంతిపరచుడి; మీ చేతనే గదా అది జరిగెను. ఆయన మిమ్మునుబట్టి యెవరినైన అంగీకరించునా? అని సైన్యములకు అధిపతియగు యెహోవా అడుగుచున్నాడు.
Our father, we cry unto you. Hear our plea. Stand for us and pour out a mighty revival in our country. Let millions get added to your kingdom. Let your fire of revival cover nations and let everyone be renewed in Holy Spirit. In Jesus gracious name we pray. Amen.
எங்கள் பிதாவே,ஆண்டவரே எங்கள் விண்ணப்பங்களை கண்ணீரோடு உம்மை நோக்கி கெஞ்சுகிறோம். எங்கள் தேசத்தை சந்தியும். எழுப்புதலின் அக்கினி ஆண்கள் தேசத்தை மூடட்டும். திரளான மக்கள் கூட்டம் உமது ராஜ்ஜியத்தில் சேர்க்கப்படட்டும். துதி, புகழ் கணம் மகிமை உமக்கே உரித்தாவதாக. இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment