THEOPHONY
Today's Word - Isaiah 55:3
Today's Word - Isaiah 55:3
Incline your ear, and come to Me. Hear, and your soul shall live; And I will make an everlasting covenant with you, The sure mercies of David.
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
చెవియొగ్గి నాయొద్దకు రండి మీరు వినినయెడల మీరు బ్రదుకుదురు నేను మీతో నిత్యనిబంధన చేసెదను దావీదునకు చూపిన శాశ్వతకృపను మీకు చూపుదును.
எங்கள் பிதாவே, உம் பிள்ளைகள் என்று சொல்லி ஏமாற்றி திரிந்தோம். எங்கள் சுய இச்சைகளை நிறைவேற்ற உம்மை எதிர்த்து நின்றோம். எங்களை மன்னியும். எங்கள் ஆத்துமா உமது சமூகத்தில் உமக்கு பிரியமாய் காணப்படட்டும். மன்னியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment