THEOPHONY
Today's Word - Hebrews 10:29,31
Today's Word - Hebrews 10:29,31
Of how much worse punishment, do you suppose, will he be thought worthy who has trampled the Son of God underfoot, counted the blood of the covenant by which he was sanctified a common thing, and insulted the Spirit of grace? 31. It is a fearful thing to fall into the hands of the living God.
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். 31. ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
ఇట్లుండగా దేవుని కుమారుని, పాదములతో త్రొక్కి, తాను పరిశుద్ధపరచబడుటకు సాధనమైన నిబంధన రక్తమును అపవిత్రమైనదిగా ఎంచి, కృపకు మూలమగు ఆత్మను తిరస్కరించినవాడు ఎంత ఎక్కువైన దండనకు పాత్రుడుగా ఎంచబడునని మీకు తోచును? 31. జీవముగల దేవుని చేతిలో పడుట భయంకరము.
என் ஆண்டவா உம்மை வெறுப்பவர்களைவிட உம் பிள்ளைகள் நாங்கள் உம்மை அநேகம் முறை மறுதலித்திருக்கிறோம். எங்கள் செயல்களின் மூலம் வேதனைப்படுத்தி இருக்கிறோம். உமக்கு எதிரானோர் திருவிருத்தின் பொருட்களை தரையில் கொட்டி அதின்மேல் நடந்ததுபோல் நீர் சிந்தின உமது திருரத்தத்தின்மேல் நடந்தோம். உமது ஆக்கினை மகா பயங்கரமானது. மன்னியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment