THEOPHONY
Today's Word - 2 Timothy 4:5
Today's Word - 2 Timothy 4:5
But you be watchful in all things, endure afflictions, do the work of an evangelist, fulfill your ministry.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
అయితే నీవు అన్నివిషయములలో మితముగా ఉండుము, శ్రమపడుము, సువార్తికుని పనిచేయుము, నీ పరిచర్యను సంపూర్ణముగా జరిగించుము.
எத்தனை துன்பம் துயரம் வந்தாலும் தேவரீர் எங்களுக்கு தெளிந்த புத்தியையையும், தீங்கநுபவித்தாலும் விடாது உமது சுவிசேஷத்தின் வேலையை செய்யவும், கடைசி மூச்சுள்ளவரை உமது ஊழியத்தை இவ்வுலகில் நிறைவேற்ற பெலன் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment