THEOPHONY
Today's Word - Luke 21:16-19
Today's Word - Luke 21:16-19
You will be betrayed even by parents and brothers, relatives and friends; and they will put some of you to death. And you will be hated by all for My name's sake. But not a hair of your head shall be lost. By your patience possess your souls.
பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
తలిదండ్రులచేతను సహోదరులచేతను బంధువులచేతను స్నేహితులచేతను మీరు అప్పగింపబడుదురు; వారు మీలో కొందరిని చంపింతురు; నా నామము నిమిత్తము మీరు మనుష్యులందరిచేత ద్వేషింపబడుదురు. గాని మీ తల వెండ్రుకలలో ఒకటైనను నశింపదు. మీరు మీ ఓర్పు చేత మీ ప్రాణములను దక్కించుకొందురు.
ஆம் பிதாவே, ஒப்புக்கொடுக்கப்படும்போதும், காட்டிக்கொடுக்கப்படும்போதும், பகைக்கப்படும்போதும், கொலை செய்யப்படும்போதும் எங்கள் தேவா உமக்கு உண்மையாய் உறுதியாய் நிற்க பெலன் தாரும். எங்களை அப்படியாய் அநியாயம் செய்வோரை நீர் கண்ணோக்கிப்பாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment