THEOPHONY
Today's Word - Isaiah 12:5
Today's Word - Isaiah 12:5
Sing to the Lord, For He has done excellent things; This is known in all the earth.
கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
యెహోవానుగూర్చి కీర్తన పాడుడి ఆయన తన మహాత్మ్యమును వెల్లడిపరచెను భూమియందంతటను ఇది తెలియబడును.
Our days wouldn't be enough to tell the world the good things you've done in our life. As your grace is new every morning, put a new song in our mouth everyday, so that we may sing your praises and lift up your holy name. In Jesus gracious name we pray. Amen.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. எந்நாளும் உம்மை போற்றிப்பாட, உம்மை துதிக்க, எங்கள் நாவில் புதிய பாடல்கள் நித்தம் தாரும் தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment