THEOPHONY
Today's Word - 1 Chronicles 4:10
Today's Word - 1 Chronicles 4:10
And Jabez called on the God of Israel saying, "Oh, that You would bless me indeed, and enlarge my territory, that Your hand would be with me, and that You would keep me from evil, that I may not cause pain!" So God granted him what he requested.
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
యబ్బేజు ఇశ్రాయేలీ యుల దేవునిగూర్చి మొఱ్ఱపెట్టినీవు నన్ను నిశ్చయముగా ఆశీర్వదించి నా సరిహద్దును విశాల పరచి నీ చెయ్యి నాకు తోడుగా ఉండ దయచేసి నాకు కీడురాకుండ దానిలోనుండి నన్ను తప్పించుము అని ప్రార్థింపగా దేవుడు అతడు మనవిచేసిన దానిని అతనికి దయచేసెను.
Lord we come into your presence today, as we pray like Jabez, enlarge our territories, though we pass through perilous and troublesome times, your hand is not shortened. Let your kingdom expand in this earth. Let your hand be upon us keep us away from evil from harming us. In Jesus gracious name we pray. Amen.
ஆண்டவரே கஷ்டமும் வேதனையும் நிறைந்த காலத்தினூடாய் நாங்கள் கடந்து சென்றாலும், எங்களை இரட்சிக்க உமது கரம் குறுகிப்போகவில்லை. யாபேஸ் ஜெபித்ததுபோல எங்கள் எல்லைகளை பெரிதாக்கும். உமது ராஜ்ஜியத்தின் எல்லை இப்பூமியில் பெரிதாகட்டும். இரக்கம் நிறைந்த எங்கள் அருள் நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment