THEOPHONY
Today's Word - 1 Thessalonians 5:14
Today's Word - 1 Thessalonians 5:14
Now we exhort you, brethren, warn those who are unruly, comfort the fainthearted, uphold the weak, be patient with all.
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
సహోదరులారా, మేము మీకు బోధించునది ఏమనగా అక్రమముగా నడుచుకొనువారికి బుద్ధి చెప్పుడి, ధైర్యము చెడినవారిని దైర్యపరచుడి, బలహీనులకు ఊత నియ్యుడి, అందరియెడల దీర్ఘ శాంతముగలవారై యుండుడి.
Our father, forgive our iniquities. Make us the ones, who stand for you, carrying your light into the world, guiding people, comforting the meek, and supporting the weak. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, எங்கள் தேவனே எங்கள் ஒழுங்கீனங்களை மன்னியும். இரக்கம் நிறைந்த இதயம் தாரும். பலவீனரைத்தாங்க, திடனற்றவர்களை தேற்ற, ஒழுங்கில்லாதவர்களுக்கு புத்திசொல்ல இந்த உலகில் உம் ஒளியாய் பிரகாசிக்க எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment