THEOPHONY
Today's Word - 2 Kings 19:19
Today's Word - 2 Kings 19:19
Now therefore, O Lord our God, I pray, save us from his hand, that all the kingdoms of the earth may know that You are the Lord God, You alone.
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
యెహోవా మా దేవా; లోక మందున్న సమస్త జనులు నీవే నిజముగా అద్వితీయ దేవుడ వైన యెహోవావని తెలిసికొనునట్లుగా అతనిచేతిలోనుండి మమ్మును రక్షించుము.
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்று சொன்னீரே. அந்த நாள் வரைவில் வரட்டும். எங்களுக்கு நீரே போதும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்,
Comments
Post a Comment