THEOPHONY
Today's Word - 1 Chronicles 22:13
Today's Word - 1 Chronicles 22:13
Then you will prosper, if you take care to fulfill the statutes and judgments with which the Lord charged Moses concerning Israel. Be strong and of good courage; do not fear nor be dismayed.
கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
యెహోవా ఇశ్రాయేలీయులనుగూర్చి మోషేకు ఇచ్చిన కట్టడల ప్రకారముగాను ఆయన తీర్చిన తీర్పుల ప్రకారముగాను జరుపుకొనుటకు నీవు జాగ్రత్తపడిన యెడల నీవు వృద్ధిపొందుదువు; ధైర్యము తెచ్చుకొని బలముగా ఉండుము; భయపడకుము దిగులుపడకుము.
Our father, the scripture is very clear and conditional. If we obey your words, then we will prosper. Make us the ones who fulfill your words and not to filled with compromises. In Jesus adorable name we pray. Amen.
அப்பா பிதாவே, வேத வசனம் எத்தனை தெளிவாக பேசுகிறது. உமது வார்த்தைகளை கைக்கொண்டு நடக்கும்போது பாக்கியவான்களாய் இருப்போம். உம்மண்டை சேர, உமது வசனத்தின்படி நடக்க எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும் இயேசு நாதா. இயேசுவின் மூலம் ஜெபிக்கின்றோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment