THEOPHONY
Today's Word - Proverbs 19:23
Today's Word - Proverbs 19:23
The fear of the Lord leads to life, And he who has it will abide in satisfaction;
He will not be visited with evil.
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
యెహోవాయందు భయభక్తులు కలిగియుండుట జీవ సాధనము అది కలిగినవాడు తృప్తుడై అపాయము లేకుండ బ్రదుకును.
Our   father, the more a branch stays in a tree, it would be live, and   strong. And so let's be rooted in you and abide in you with satisfaction   and love. Safe guard us from evil and restore us. In Jesus glorious   name we pray. Amen.
அப்பா பிதாவே, கிளை மரத்தோடு   இணைந்திருந்தால் உயிரோடும் செழிப்போடும் இருப்பதுபோல் எங்கள் தேவா உம்மோடு   நாங்களும் நிலைத்திருக்க கிருபை செய்யும். சமாதானம், சந்தோஷம் ஆண்கள்   வாழ்வில் ஊற்றும். எங்கள் மீட்பரும், ரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம்   ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment