THEOPHONY
Today's Word - Isaiah 35:4
Today's Word - Isaiah 35:4
Say to those who are fearful-hearted, "Be strong, do not fear! Behold, your God will come with vengeance, With the recompense of God; He will come and save you.
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
తత్తరిల్లు హృదయులతో ఇట్లనుడి భయపడక ధైర్యముగా ఉండుడి ప్రతిదండన చేయుటకై మీ దేవుడు వచ్చుచున్నాడు ప్రతిదండనను దేవుడు చేయదగిన ప్రతికారమును ఆయన చేయును ఆయన వచ్చి తానే మిమ్మును రక్షించును.
Our father, comfort us and help us to operate in faith and not in fear. Grant us your heavenly peace and you take vengeance on their behalf. Save us and lead us through. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, பயத்தின் ஆவி நீங்கி விசுவாசத்தின் ஆவி எங்களில் வளர்ந்தோங்கச்செய்யும். உம்மில் நாங்கள் பலப்படவும், விசுவாசத்தில் நிறைந்து, உமக்காக கடைசி பரியந்தம் நிலைத்து நிற்கவும் உதவி செய்யும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment