THEOPHONY
Today's Word - Daniel 9:9-10
Today's Word - Daniel 9:9-10
To the Lord our God belong mercy and forgiveness, though we have rebelled against Him. We have not obeyed the voice of the Lord our God, to walk in His laws, which He set before us by His servants the prophets.
அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
మేము మా దేవుడైన యెహోవాకు విరోధముగా తిరుగుబాటు చేసితివిు; అయితే ఆయన కృపాక్షమాపణలుగల దేవుడైయున్నాడు. ఆయన తన దాసులగు ప్రవక్తలద్వారా మాకు ఆజ్ఞలు ఇచ్చి, వాటిని అనుసరించి నడుచుకొనవలెనని సెలవిచ్చెను గాని, మేము మా దేవుడైన యెహోవా మాట వినకపోతివిు.
Forgive us Lord, for we have not obeyed your voice and not walked in your path. Whatever warnings given by you we ignored and went in our own ways and landed in trouble. Be gracious unto us, because of your mercy and restore us. In Jesus marvelous name we pray. Amen.
ஆண்டவா உமக்கு விரோதமாக துணிகரமாய் கழகம் பண்ணினோம். உமது வார்த்தையை விட்டு விலகி எங்களுக்கு இஷ்டமான சகல காரியங்களையும் தேடினோம். கீழ்ப்படியாமையை, முரட்டாட்டத்தை, எங்கள் அனுதின உணவாக்கிக்கொண்டோம். மன்னியும். உமது முடிவில்லாத இரக்கத்தால் எங்களை மீட்டுக்கொள்ளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment