THEOPHONY
Today's Word - Genesis 21:22
Today's Word - Genesis 21:22
And it came to pass at that time that Abimelech and Phichol, the commander of his army, spoke to Abraham, saying, "God is with you in all that you do.
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ఆ కాలమందు అబీమెలెకును అతని సేనాధిపతియైన ఫీకోలును అబ్రాహాముతో మాటలాడినీవు చేయు పనులన్నిటిలోను దేవుడు నీకు తోడైయున్నాడు గనుక.
அப்பா பிதாவே, உமது சித்தம் அல்லாத காரியங்களைவிட்டு விலகி, உம் சித்தத்தின்படி உள்ள காரியங்களை மட்டும் செய்ய எங்களை வழிநடத்தும். அவ்வாறு நாங்கள் செய்யும் காரியங்களை நீர் ஆசீர்வதித்து உமது நாமம் மகிமைப்படும்படியாக எடுத்து பயன்படுத்தும். எங்கள் ரட்சகராம் இயேசு ராஜன் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment