THEOPHONY
Today's Word - 2 Chronicles 20:9
Today's Word - 2 Chronicles 20:9
If disaster comes upon us sword, judgment, pestilence, or famine we will stand before this temple and in Your presence (for Your name is in this temple), and cry out to You in our affliction, and You will hear and save.
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
నీవు ఆలకించి మమ్మును రక్షిం చుదువని అనుకొని, యిచ్చట నీ నామఘనతకొరకు ఈ పరిశుద్ధ స్థలమును కట్టించిరి. నీ పేరు ఈ మందిరమునకు పెట్టబడెను గదా.
எங்கே செல்வோம் எங்கள் தேவனே. எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எங்கள் காரியங்களை உமது சமூகத்தில் வைப்போம். யெகோவாயீரே உம்முடைய சமூகத்தில் எங்கள் தேவைகள் பார்த்துக்கொள்ளப்படட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment