THEOPHONY
Today's Word - Isaiah 53:11
Today's Word - Isaiah 53:11
He shall see the labor of His soul, and be satisfied. By His knowledge My righteous Servant shall justify many, For He shall bear their iniquities.
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
అతడు తనకు కలిగిన వేదనను చూచి తృప్తినొందును. నీతిమంతుడైన నా సేవకుడు జనుల దోషములను భరించి నకున్న అనుభవజ్ఞానము చేత అనేకులను నిర్దోషులుగా చేయును.
Prayer:Our father, to save us sinners, you sacrificed your son on the Cross. What can we give to you in return for this grace. We offer up ourselves for your service. Use us so that your name would be glorified. We offer this prayer in the name of our Lord and Savior Jesus Christ. Amen.
ஆண்டவரே கிருபாசனரே, எங்கள் பாவங்களுக்காக உமது திருக்குமாரனை பலியாக தந்தீரே. எண்ணிமுடியாத உமது இரக்கத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த அன்புக்கு ஈடாய் என்ன செய்வோம். எங்களையே உமது பணிக்கு அர்ப்பணிக்கிறோம். உமது நாமத்தின் மகிமைக்காக எங்களையும் பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment