THEOPHONY
Today's Word - Isaiah 50:8
Today's Word - Isaiah 50:8
He is near who justifies Me; Who will contend with Me? Let us stand together. Who is My adversary? Let him come near Me.
என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
నన్ను నీతిమంతునిగా ఎంచువాడు ఆసన్నుడై యున్నాడు నాతో వ్యాజ్యెమాడువాడెవడు? మనము కూడుకొని వ్యాజ్యెమాడుదము నా ప్రతివాది యెవడు? అతని నాయొద్దకు రానిమ్ము.
அப்பா பிதாவே, கிருபாசனத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் நியாயாதிபதி நீர். சிறு பிள்ளைகள் பெற்றோரின் கரத்தை விட்டுவிடலாம். அன்பான தகப்பனோ தன் பிள்ளையின் கரத்தை உறுதியாய் பற்றிக்கொள்கிறார். எங்கள் கரம்பிடித்து வழிநடத்தும். நீர் எங்களோடிருக்கும்போது நாங்கள் எதையும் மேற்கொள்வோம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment