THEOPHONY
Today's Word - Lamentations 3:22
Today's Word - Lamentations 3:22
Through the Lord's mercies we are not consumed, Because His compassions fail not.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
యెహోవా కృపగలవాడు ఆయన వాత్సల్యత యెడతెగక నిలుచునది గనుక మనము నిర్మూలము కాకున్నవారము.
அப்பா பிதாவே, நீர் எங்களுக்காக உமது குமாரனையே பலியாக கொடுத்தீரே. இதற்குமேல் என்ன ஒரு அன்பு எங்கள்மேல் யாரும் காட்டமுடியும். ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் இருக்கிறது. உம் கிருபையால் நிலை நிற்கிறோம். மனந்திரும்பி, பாவத்தை விட்டு, உம்மண்டை சேர அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment