THEOPHONY
Today's Word - Ephesians 5:20-21
Today's Word - Ephesians 5:20-21
giving thanks always for all things to God the Father in the name of our Lord Jesus Christ, submitting to one another in the fear of God.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
మన ప్రభువైన యేసుక్రీస్తు పేరట సమస్తమునుగూర్చి తండ్రియైన దేవునికి ఎల్లప్పుడును కృతజ్ఞతాస్తుతులు చెల్లించుచు, క్రీస్తునందలి భయముతో ఒకనికొకడు లోబడియుండుడి.
உம்மை துதிக்கிறோம், தூயாதி தூயவரே. கீழ்ப்படிதல், மற்றும் அன்பு நிறைந்த இதயம் தாரம் ஆண்டவரே. என்றும் உமது ஊழியத்தை உமது அன்பால் நிறைவேற்ற உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment