Skip to main content

Posts

Showing posts from October, 2017

Today's Word - Ephesians 5:20-21

THEOPHONY Today's Word - Ephesians 5:20-21 giving thanks always for all things to God the Father in the name of our Lord Jesus Christ,  submitting to one another in the fear of God. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். మన ప్రభువైన యేసుక్రీస్తు పేరట సమస్తమునుగూర్చి తండ్రియైన దేవునికి ఎల్లప్పుడును కృతజ్ఞతాస్తుతులు చెల్లించుచు, క్రీస్తునందలి భయముతో ఒకనికొకడు లోబడియుండుడి. Prayer : We give thanks unto you Lord and submit before you with holy reverence. Give us the heart of obedience, and to love one another. Use us for your kingdom expansion and make us witnesses to your name. In Jesus name we pray. Amen. உம்மை துதிக்கிறோம், தூயாதி தூயவரே. கீழ்ப்படிதல், மற்றும் அன்பு நிறைந்த இதயம் தாரம் ஆண்டவரே. என்றும் உமது ஊழியத்தை உமது அன்பால் நிறைவேற்ற உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Hebrews 10:29,31

THEOPHONY Today's Word - Hebrews 10:29,31 Of how much worse punishment, do you suppose, will he be thought worthy who has trampled the Son of God underfoot, counted the blood of the covenant by which he was sanctified a common thing, and insulted the Spirit of grace? 31. It is a fearful thing to fall into the hands of the living God. தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். 31. ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே. ఇట్లుండగా దేవుని కుమారుని, పాదములతో త్రొక్కి, తాను పరిశుద్ధపరచబడుటకు సాధనమైన నిబంధన రక్తమును అపవిత్రమైనదిగా ఎంచి, కృపకు మూలమగు ఆత్మను తిరస్కరించినవాడు ఎంత ఎక్కువైన దండనకు పాత్రుడుగా ఎంచబడునని మీకు తోచును?  31. జీవముగల దేవుని చేతిలో పడుట భయంకరము. Prayer : Our father, we you children have abused your name many a times under various circumstances. We walked over ...

Today's Word - Daniel 9:9-10

THEOPHONY Today's Word - Daniel 9:9-10 To the Lord our God belong mercy and forgiveness, though we have rebelled against Him.  We have not obeyed the voice of the Lord our God, to walk in His laws, which He set before us by His servants the prophets. அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. మేము మా దేవుడైన యెహోవాకు విరోధముగా తిరుగుబాటు చేసితివిు; అయితే ఆయన కృపాక్షమాపణలుగల దేవుడైయున్నాడు. ఆయన తన దాసులగు ప్రవక్తలద్వారా మాకు ఆజ్ఞలు ఇచ్చి, వాటిని అనుసరించి నడుచుకొనవలెనని సెలవిచ్చెను గాని, మేము మా దేవుడైన యెహోవా మాట వినకపోతివిు. Prayer : Forgive us Lord, for we have not obeyed your voice and not walked in your path. Whatever warnings given by you we ignored and went in our own ways and landed in trouble. Be gracious unto us, ...

Today's Word - 2 Timothy 4:5

THEOPHONY Today's Word - 2 Timothy 4:5 But you be watchful in all things, endure afflictions, do the work of an evangelist, fulfill your ministry. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. అయితే నీవు అన్నివిషయములలో మితముగా ఉండుము, శ్రమపడుము, సువార్తికుని పనిచేయుము, నీ పరిచర్యను సంపూర్ణముగా జరిగించుము. Prayer : Help us Lord to withstand these trials and tribulations. Come what may give us the courage and strength to do the work of an evangelist, fulfilling your ministry on earth. In Jesus adorable name we pray. Amen. எத்தனை துன்பம் துயரம் வந்தாலும் தேவரீர் எங்களுக்கு தெளிந்த புத்தியையையும், தீங்கநுபவித்தாலும் விடாது உமது சுவிசேஷத்தின் வேலையை செய்யவும், கடைசி மூச்சுள்ளவரை உமது ஊழியத்தை இவ்வுலகில் நிறைவேற்ற பெலன் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Genesis 21:22

THEOPHONY Today's Word - Genesis 21:22 And it came to pass at that time that Abimelech and Phichol, the commander of his army, spoke to Abraham, saying, "God is with you in all that you do. அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ఆ కాలమందు అబీమెలెకును అతని సేనాధిపతియైన ఫీకోలును అబ్రాహాముతో మాటలాడినీవు చేయు పనులన్నిటిలోను దేవుడు నీకు తోడైయున్నాడు గనుక. Prayer : Our father, keep us away from doing things which are not in your will. Allow us to carry out actions which are only according to your plan and purpose, and in whatever such moves bless the work of our hand and help us to glorify your name. In Jesus gracious name we pray. Amen. அப்பா பிதாவே, உமது சித்தம் அல்லாத காரியங்களைவிட்டு விலகி, உம் சித்தத்தின்படி உள்ள காரியங்களை மட்டும் செய்ய எங்களை வழிநடத்தும். அவ்வாறு நாங்கள் செய்யும் காரியங்களை நீர் ஆசீர்வதித்து உமது நாமம்  மகிமைப்படும்படியாக எடுத்து பயன்படுத்தும்....

Today's Word - Psalms 43:5

THEOPHONY Today's Word - Psalms 43:5 Why are you cast down, O my soul? And why are you disquieted within me? Hope in God; For I shall yet praise Him, The help of my countenance and my God. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். నా ప్రాణమా, నీవేల క్రుంగియున్నావు? నాలో నీవేల తొందరపడుచున్నావు? దేవునియందు నిరీక్షణ యుంచుము ఆయన నా రక్షణకర్త నా దేవుడు ఇంకను నేనాయనను స్తుతించెదను. Prayer : Oh Lord. our father, we set our hope in you. We'll fear not, rather will strengthen in you and glorify you by our praises. We will wait upon you and by your grace we live. Be enthroned in our praises. In Jesus precious name we pray. Amen. கர்த்தர் எங்கள் பட்சம் இருக்கும்போது, நாங்கள் யாருக்கு அஞ்சுவோம். கலங்கிடமாட்டோம். தேவரீர் உம்மை நோக்கி காத்திருக்கிறோம். நீரே எங்கள் எல்லாம். எங்கள் துதிகளில் வாசமாயிரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். ww...

Today's Word - 2 Samuel 22:33

THEOPHONY Today's Word - 2 Samuel 22:33 God is my strength and power, And He makes my way perfect. தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். నాకు బలమైన కోటగా ఉన్నాడు ఆయన తన మార్గమునందు యథార్థవంతులను నడి పించును. Prayer : Be our strength and power today and forevermore. In Jesus name we pray. Amen, நீரே எங்கள் பலத்த துரோகமும் கோட்டையும் அரணுமாயிருந்து இன்றும் என்றும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Luke 21:16-19

THEOPHONY Today's Word - Luke 21:16-19 You will be betrayed even by parents and brothers, relatives and friends; and they will put some of you to death. And you will be hated by all for My name's sake. But not a hair of your head shall be lost. By your patience possess your souls. பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். తలిదండ్రులచేతను సహోదరులచేతను బంధువులచేతను స్నేహితులచేతను మీరు అప్పగింపబడుదురు; వారు మీలో కొందరిని చంపింతురు; నా నామము నిమిత్తము మీరు మనుష్యులందరిచేత ద్వేషింపబడుదురు. గాని మీ తల వెండ్రుకలలో ఒకటైనను నశింపదు. మీరు మీ ఓర్పు చేత మీ ప్రాణములను దక్కించుకొందురు. Prayer : Our father, as we pass through this sort of betrayal, give us a heart to stay strong in you and stand as living witness to yo...

Today's Word - 1 Thessalonians 5:14

THEOPHONY Today's Word - 1 Thessalonians 5:14 Now we exhort you, brethren, warn those who are unruly, comfort the fainthearted, uphold the weak, be patient with all. மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். సహోదరులారా, మేము మీకు బోధించునది ఏమనగా అక్రమముగా నడుచుకొనువారికి బుద్ధి చెప్పుడి, ధైర్యము చెడినవారిని దైర్యపరచుడి, బలహీనులకు ఊత నియ్యుడి, అందరియెడల దీర్ఘ శాంతముగలవారై యుండుడి. Prayer : Our father, forgive our iniquities. Make us the ones, who stand for you, carrying your light into the world, guiding people, comforting the meek, and supporting the weak. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, எங்கள் தேவனே எங்கள் ஒழுங்கீனங்களை மன்னியும். இரக்கம் நிறைந்த இதயம் தாரும். பலவீனரைத்தாங்க, திடனற்றவர்களை தேற்ற, ஒழுங்கில்லாதவர்களுக்கு புத்திசொல்ல இந்த உலகில் உம் ஒளியாய் பிரகாசிக்க எங்களை வழிநடத்தும். இயேசுவின...

Today's Word - Isaiah 53:11

THEOPHONY Today's Word - Isaiah 53:11 He shall see the labor of His soul, and be satisfied. By His knowledge My righteous Servant shall justify many, For He shall bear their iniquities. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். అతడు తనకు కలిగిన వేదనను చూచి తృప్తినొందును. నీతిమంతుడైన నా సేవకుడు జనుల దోషములను భరించి నకున్న అనుభవజ్ఞానము చేత అనేకులను నిర్దోషులుగా చేయును. Prayer : Our father, to save us sinners, you sacrificed your son on the Cross. What can we give to you in return for this grace. We offer up ourselves for your service. Use us so that your name would be glorified. We offer this prayer in the name of our Lord and Savior Jesus Christ. Amen. ஆண்டவரே கிருபாசனரே, எங்கள் பாவங்களுக்காக உமது திருக்குமாரனை பலியாக தந்தீரே. எண்ணிமுடியாத உமது இரக்கத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த அன்புக்கு ஈடாய் என்ன செய்வோம். எங்களையே ...

Today's Word - Isaiah 50:8

THEOPHONY Today's Word - Isaiah 50:8 He is near who justifies Me; Who will contend with Me? Let us stand together. Who is My adversary? Let him come near Me. என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். నన్ను నీతిమంతునిగా ఎంచువాడు ఆసన్నుడై యున్నాడు నాతో వ్యాజ్యెమాడువాడెవడు? మనము కూడుకొని వ్యాజ్యెమాడుదము నా ప్రతివాది యెవడు? అతని నాయొద్దకు రానిమ్ము. Prayer : Our father, you are our King, seated on the throne and judgement is yours. When you are for us, who can stand against us. Child may let go the father's hand, but father never let's go. Hold our hands and lead us and we would not fear anything or anyone as our father is with us. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, கிருபாசனத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் நியாயாதிபதி நீர். சிறு பிள்ளைகள் பெற்றோரின் கரத்தை விட்டுவிடலாம். அன்பான தகப்பனோ தன் பிள்ளையின் கரத்தை உறுதியாய் பற்றிக்கொள்கிறார். எங்கள் கரம்பிடித்...

Today's Word - 1 Chronicles 4:10

THEOPHONY Today's Word - 1 Chronicles 4:10 And Jabez called on the God of Israel saying, "Oh, that You would bless me indeed, and enlarge my territory, that Your hand would be with me, and that You would keep me from evil, that I may not cause pain!" So God granted him what he requested. யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். యబ్బేజు ఇశ్రాయేలీ యుల దేవునిగూర్చి మొఱ్ఱపెట్టినీవు నన్ను నిశ్చయముగా ఆశీర్వదించి నా సరిహద్దును విశాల పరచి నీ చెయ్యి నాకు తోడుగా ఉండ దయచేసి నాకు కీడురాకుండ దానిలోనుండి నన్ను తప్పించుము అని ప్రార్థింపగా దేవుడు అతడు మనవిచేసిన దానిని అతనికి దయచేసెను. Prayer : Lord we come into your presence today, as we pray like Jabez, enlarge our territories, though we pass through perilous and troublesome times, your hand is not shortened. Let ...

Today's Word - Isaiah 12:5

THEOPHONY Today's Word - Isaiah 12:5 Sing to the Lord, For He has done excellent things; This is known in all the earth. கர்த்தரை க் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். యెహోవానుగూర్చి కీర్తన పాడుడి ఆయన తన మహాత్మ్యమును వెల్లడిపరచెను భూమియందంతటను ఇది తెలియబడును. Prayer : Our days wouldn't be enough to tell the world the good things you've done in our life. As your grace is new every morning, put a new song in our mouth everyday, so that we may sing your praises and lift up your holy name. In Jesus gracious name we pray. Amen. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. எந்நாளும் உம்மை போற்றிப்பாட, உம்மை துதிக்க, எங்கள் நாவில் புதிய பாடல்கள் நித்தம் தாரும் தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Chronicles 22:13

THEOPHONY Today's Word - 1 Chronicles 22:13 Then you will prosper, if you take care to fulfill the statutes and judgments with which the Lord charged Moses concerning Israel. Be strong and of good courage; do not fear nor be dismayed. கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. యెహోవా ఇశ్రాయేలీయులనుగూర్చి మోషేకు ఇచ్చిన కట్టడల ప్రకారముగాను ఆయన తీర్చిన తీర్పుల ప్రకారముగాను జరుపుకొనుటకు నీవు జాగ్రత్తపడిన యెడల నీవు వృద్ధిపొందుదువు; ధైర్యము తెచ్చుకొని బలముగా ఉండుము; భయపడకుము దిగులుపడకుము. Prayer : Our father, the scripture is very clear and conditional. If we obey your words, then we will prosper. Make us the ones who fulfill your words and not to filled with  compromises. In Jesus adorable name we pray. Amen. அப்பா பிதாவே, வேத வசனம் எத்தனை தெளிவாக பேசுகிறது. உமது வார்த்தைகளை கைக்கொண்டு நடக்கும்போது பாக்கியவான்களாய் இருப்போம். உம்மண்ட...

Today's Word - Exodus 14:14

THEOPHONY Today's Word - Exodus 14:14 The Lord will fight for you, and you shall hold your peace. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். యెహోవా మీ పక్షమున యుద్ధము చేయును, మీరు ఊరకయే యుండవలెనని ప్రజలతో చెప్పెను. Prayer : Our father thank you for the promise. Protect your children. As you fight for us, we will have peace around us . In Jesus name we pray. Amen. நன்றி தகப்பனே. எங்களுக்காக நீரே நியாயம் விசாரிக்கிறீர். நீர் எங்கள் நிமித்தம் வழக்காடி எங்களுக்கு சமாதானம் தருவதால் ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே.ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 35:4

THEOPHONY Today's Word - Isaiah 35:4 Say to those who are fearful-hearted, "Be strong, do not fear! Behold, your God will come with vengeance, With the recompense of God; He will come and save you. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். తత్తరిల్లు హృదయులతో ఇట్లనుడి భయపడక ధైర్యముగా ఉండుడి ప్రతిదండన చేయుటకై మీ దేవుడు వచ్చుచున్నాడు ప్రతిదండనను దేవుడు చేయదగిన ప్రతికారమును ఆయన చేయును ఆయన వచ్చి తానే మిమ్మును రక్షించును.  Prayer : Our father, comfort us and help us to operate in faith and not in fear. Grant us your heavenly peace and you take vengeance on their behalf. Save us and lead us through. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, பயத்தின் ஆவி நீங்கி விசுவாசத்தின் ஆவி எங்களில் வளர்ந்தோங்கச்செய்யும். உம்மில் நாங்கள் பலப்படவும், விசுவாசத்தில் நிறைந்து, உமக்காக கடைசி பரியந்தம் நிலைத்து நிற்க...

Today's Word - 2 Kings 19:19

THEOPHONY Today's Word - 2 Kings 19:19 Now therefore, O Lord our God, I pray, save us from his hand, that all the kingdoms of the earth may know that You are the Lord God, You alone. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே , நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். యెహోవా మా దేవా; లోక మందున్న సమస్త జనులు నీవే నిజముగా అద్వితీయ దేవుడ వైన యెహోవావని తెలిసికొనునట్లుగా అతనిచేతిలోనుండి మమ్మును రక్షించుము. Prayer : Our father Let every knee shall bow and every tongue confess that Jesus Christ is Lord. In Jesus marvelous name we pray. Amen. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்று சொன்னீரே. அந்த நாள் வரைவில் வரட்டும். எங்களுக்கு நீரே போதும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென், www.theophony.org

Today's Word - Proverbs 19:23

THEOPHONY Today's Word - Proverbs 19:23 The fear of the Lord leads to life, And he who has it will abide in satisfaction; He will not be visited with evil. கர்த்தருக்கு ப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. యెహోవాయందు భయభక్తులు కలిగియుండుట జీవ సాధనము అది కలిగినవాడు తృప్తుడై అపాయము లేకుండ బ్రదుకును. Prayer : Our father, the more a branch stays in a tree, it would be live, and strong. And so let's be rooted in you and abide in you with satisfaction and love. Safe guard us from evil and restore us. In Jesus glorious name we pray. Amen. அப்பா பிதாவே, கிளை மரத்தோடு இணைந்திருந்தால் உயிரோடும் செழிப்போடும் இருப்பதுபோல் எங்கள் தேவா உம்மோடு நாங்களும் நிலைத்திருக்க கிருபை செய்யும். சமாதானம், சந்தோஷம் ஆண்கள் வாழ்வில் ஊற்றும். எங்கள் மீட்பரும், ரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Malachi 1:9

THEOPHONY Today's Word - Malachi 1:9 But now entreat God's favor, That He may be gracious to us. While this is being done by your hands, Will He accept you favorably? Says the Lord of hosts. இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். మనకు కటా క్షము చూపునట్లు ఆయనను శాంతిపరచుడి; మీ చేతనే గదా అది జరిగెను. ఆయన మిమ్మునుబట్టి యెవరినైన అంగీకరించునా? అని సైన్యములకు అధిపతియగు యెహోవా అడుగుచున్నాడు. Prayer : Our father, we cry unto you. Hear our plea. Stand for us and pour out a mighty revival in our country. Let millions get added to your kingdom. Let your fire of revival cover nations and let everyone be renewed in Holy Spirit. In Jesus gracious name we pray. Amen. எங்கள் பிதாவே,ஆண்டவரே எங்கள் விண்ணப்பங்களை கண்ணீரோடு உம்மை நோக்கி கெஞ்சுகிறோம். எங்கள் தேசத்தை சந்தியும். எழுப்புதலின் அக்கினி ஆண்கள் தேசத்தை மூடட்டும். திரளான மக்கள் கூட்டம...

Today's Word - Lamentations 3:22

THEOPHONY Today's Word - Lamentations 3:22 Through the Lord 's mercies we are not consumed, Because His compassions fail not. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. యెహోవా కృపగలవాడు ఆయన వాత్సల్యత యెడతెగక నిలుచునది గనుక మనము నిర్మూలము కాకున్నవారము. Prayer : Our father it's your grace and mercy you gave your son for us on the cross and even now every day, every moment we are not consumed because of your mercy. Help us to repent and overcome our sinful life and honor you. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, நீர் எங்களுக்காக உமது குமாரனையே பலியாக கொடுத்தீரே. இதற்குமேல் என்ன ஒரு அன்பு எங்கள்மேல் யாரும் காட்டமுடியும். ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் இருக்கிறது. உம் கிருபையால் நிலை நிற்கிறோம். மனந்திரும்பி, பாவத்தை விட்டு, உம்மண்டை சேர அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 53:10

THEOPHONY Today's Word - Isaiah 53:10 Yet it pleased the Lord to bruise Him; He has put Him to grief. When You make His soul an offering for sin, He shall see His seed, He shall prolong His days, And the pleasure of the Lord shall prosper in His hand. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்கு ச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். అతని నలుగగొట్టుటకు యెహోవాకు ఇష్టమాయెను ఆయన అతనికి వ్యాధి కలుగజేసెను. అతడు తన్నుతానే అపరాధపరిహారార్థబలిచేయగా అతని సంతానము చూచును. అతడు దీర్ఘాయుష్మంతుడగును, యెహోవా ఉద్దేశము అతనివలన సఫలమగును. Prayer : Lord you gave your only son as sacrifice to save us from sin. We offer ourselves to you. Let the pleasure of the Lord shall prosper in His hand. In Jesus name we pray. Amen. எங்களையே உமக்கு காணிக்கையை படைக்கிறோம் ராஜா. கர்த்தருக்கு ச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கட்டும். இயேசுவின் மூலம்...

Today's Word - Hebrews 6:13-14

THEOPHONY Today's Word - Hebrews 6:13-14 For when God made a promise to Abraham, because He could swear by no one greater, He swore by Himself,  saying, "Surely blessing I will bless you, and multiplying I will multiply you. ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு: நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். అబ్రాహామునకు వాగ్దానము చేసినప్పుడు తనకంటె ఏ గొప్పవానితోడు అని ప్రమాణము చేయలేక పోయెను గనుక. తనతోడు అని ప్రమాణముచేసి నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదింతును నిశ్చయముగా నిన్ను విస్తరింపజేతును అని చెప్పెను. Prayer : Father God, thank you for this wonderful promise. What a grace that you have sworn by yourself to bless us. Thank you Lord. It's now because of who we are, but because of your great mercies. Forgive our sins and bless us. In Jesus name we pray. Amen. நன்றி தகப்பனே, இந்த பெரிய ஆசிர்வாதத்திற்கு நாங்கள் பாத்திரர் அ...

Today's Word - Isaiah 55:3

THEOPHONY Today's Word - Isaiah 55:3 Incline your ear, and come to Me. Hear, and your soul shall live; And I will make an everlasting covenant with you, The sure mercies of David. உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். చెవియొగ్గి నాయొద్దకు రండి మీరు వినినయెడల మీరు బ్రదుకుదురు నేను మీతో నిత్యనిబంధన చేసెదను దావీదునకు చూపిన శాశ్వతకృపను మీకు చూపుదును. Prayer : Our father, though we said we are your children, we have been rebelling against you. Please forgive our hypocrisy.As we repent and return unto you, heeding your words, bless us so that our soul will be saved and we live by your grace. In Jesus gracious name we pray. Amen. எங்கள் பிதாவே, உம் பிள்ளைகள் என்று சொல்லி ஏமாற்றி திரிந்தோம். எங்கள் சுய இச்சைகளை நிறைவேற்ற உம்மை எதிர்த்து நின்றோம். எங்களை மன்னியும். எங்கள் ஆத்துமா உமது சமூகத்தில் உமக்கு பிரியமாய் காணப்படட்டும்...

Today's Word - Lamentation 5:21

THEOPHONY Today's Word - Lamentation 5:21 Turn us back to You, O Lord , and we will be restored; Renew our days as of old. கர்த்தாவே , எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். యెహోవా, నీవు మమ్మును నీతట్టు త్రిప్పినయెడల మేము తిరిగెదము. మా పూర్వస్థితి మరల మాకు కలుగజేయుము. Prayer : Forgive our arrogance Lord, we went against you. Rather than looking at you we went behind the blessings you gave us. We turn back to you as prodigal children. Renew our lives and transform us to be the one you wanted us to be. In Jesus gracious name we pray. Amen. எங்கள் அகந்தையால் உம் சித்தத்தை விட்டு விலகி ஓடினோம். கிருபையாய் மண்ணியும் தேவா. மீண்டும் உம்மண்டை சேர்கிறோம். எங்களை புது சிருஷ்டியாய் மாற்றி, நீர் எதிர்பார்க்கின்ற மாதிரியில் எங்களை புதுப்பியும். எங்கள் ரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 44:22

THEOPHONY Today's Word - Isaiah 44:22 I have blotted out, like a thick cloud, your transgressions, And like a cloud, your sins. Return to Me, for I have redeemed you. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். మంచు విడిపోవునట్లుగా నేను నీ యతిక్రమములను మబ్బు తొలగునట్లుగా నీ పాపములను తుడిచివేసి యున్నాను నేను నిన్ను విమోచించియున్నాను, నాయొద్దకు మళ్లుకొనుము. Prayer : How great thou art and your grace upon us is new every morning. You've moved our transgressions and sins far away. Thank you Master. We return back to you like a prodigal son. Take charge over our life. In Jesus precious name we pray. Amen. தேவரீர், எங்கள் மேல் நீர் வைத்த மாறாத இந்த இரக்கம் எத்தனை பெரியது? எங்கள் மீறுதல்களையும், பாவங்களையும், தூரமாக்கிப்போட்டீரே, உமக்கு நன்றி. உம்மண்டை திரும்பி வருகிறோம் ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 2 Chronicles 20:9

THEOPHONY Today's Word - 2 Chronicles 20:9 If disaster comes upon us sword, judgment, pestilence, or famine we will stand before this temple and in Your presence (for Your name is in this temple), and cry out to You in our affliction, and You will hear and save. எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள். నీవు ఆలకించి మమ్మును రక్షిం చుదువని అనుకొని, యిచ్చట నీ నామఘనతకొరకు ఈ పరిశుద్ధ స్థలమును కట్టించిరి. నీ పేరు ఈ మందిరమునకు పెట్టబడెను గదా. Prayer : Where do we run Oh Lord,all our provision comes from you. We'll bring everything under your feet so that it is well with our soul. Jehova Jira our provider, take care of us today and forevermore. In Jesus name we pray. Amen. எங்கே செல்வோம் எங்கள் தேவனே. எந்த காலத...