THEOPHONY
Today's Word - Romans 13:12
The night is far spent, the day is at hand. Therefore let us cast off the works of darkness, and let us put on the armor of light.
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
రాత్రి చాల గడచి పగలు సమీపముగా ఉన్నది గనుక మనము అంధకార క్రియలను విసర్జించి, తేజస్సంబంధమైన యుద్ధోపకరణములు ధరించు కొందము.
Prayer:
Dear Lord Jesus, your word comes back to us again as a warning of the days to come and the preparation we need to take by strengthening us in you. Let's not take it light. Strengthen us Lord so that we would endure all circumstances and stay strong in you. In Jesus name we pray. Amen
எங்கள் இயேசு ராஜா, உம்முடைய வார்த்தை மீண்டுமாய் எங்களுடன் இடைபடுவதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். வருகின்ற நாட்களைக்குறித்தும், அதற்கான ஆயத்தங்களைக்குறித்தும், நீர் கூறும் உம வார்த்தைகளை நாங்கள் விளையாட்டாய் எண்ணாமல், உம்மில் வளர்ந்தோங்க, எந்த சூழ்நிலையிலும் உம்மில் உறுதியாய் நிலைத்து நிற்க, எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment