THEOPHONY
Today's Word - Proverbs 29:23
A man's pride will bring him low, But the humble in spirit will retain honor.
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
ఎవని గర్వము వానిని తగ్గించును వినయమనస్కుడు ఘనతనొందును
Prayer:
Fill us with humble spirit, Oh Lord, that we may not fall by pride, but stand rooted strong in you with pure humbleness. In Jesus name we pray. Amen.
தாழ்மை நிறைந்த சுத்த இருதயம் தாருமாண்டவரே. அகந்தையால் விழுந்துபோகாமல் மனத்தாழ்மையால் உம்மில் நிலைக்க கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment