THEOPHONY
Today's Word - 1 Chronicles 29:12
Both riches and honor come from You, And You reign over all. In Your hand is power and might; In Your hand it is to make great And to give strength to all.
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
ఐశ్వర్యమును గొప్పతనమును నీవలన కలుగును, నీవు సమస్తమును ఏలువాడవు, బలమును పరాక్రమమును నీ దానములు, హెచ్చించు వాడవును అందరికి బలము ఇచ్చువాడవును నీవే.
Prayer:
தேவரீர், நீர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறீர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறீர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறீர். நீரே எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment