THEOPHONY
Today's Word - Philippians 3:20
For our citizenship is in heaven, from which we also eagerly wait for the Savior, the Lord Jesus Christ.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
మన పౌరస్థితి పర లోకమునందున్నది; అక్కడనుండి ప్రభువైన యేసుక్రీస్తు అను రక్షకుని నిమిత్తము కనిపెట్టుకొనియున్నాము.
Prayer:
Dear Lord Jesus, by Your blood, you purchased us and today your word confirm that we are citizens of heaven. We wait for your coming. Come soon our Lord Jesus. Rule over us eternally. In Jesus name we pray. Amen.
எங்கள் இயேசு ராஜனே, உமது ரத்தத்தால் எங்களை விளைகிரயமாய் கொண்டீர். இன்று உமது வார்த்தை எங்களை பரலோகவாசிகளாக கூறுகிறது. இயேசுவே நீர் விரைந்து வாரும். எங்களை உமது நிலையான ஆட்சியின் கீழே நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment