THEOPHONY
Today's Word - James 4:4
Adulterers and adulteresses! Do you not know that friendship with the world is enmity with God? Whoever therefore wants to be a friend of the world makes himself an enemy of God.
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
వ్యభిచారిణులారా, యీ లోకస్నేహము దేవునితో వైరమని మీరెరుగరా? కాబట్టియెవడు ఈ లోకముతో స్నేహము చేయగోరునో వాడు దేవునికి శత్రువగును.
Prayer:
Lord God, our father, let's not keep worldly things too close and keep you away. Let our friendship with the world reduce and make us to be rooted strong in you. In Jesus name we pray. Amen.
தேவனே, உலக சிநேகம் எங்களுக்குள் வளர்ந்து, உம்மைவிட்டு தூரமாய் எங்களை பிரிக்காதபடி, உம்மை நேசிக்க கற்றுத்தாரும். உலகத்தை வெறுத்து உம்மில் பலப்பட அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment