THEOPHONY
Today's Word - Jeremiah 18:11
Now therefore, speak to the men of Judah and to the inhabitants of Jerusalem, saying, Thus says the Lord: Behold, I am fashioning a disaster and devising a plan against you. Return now every one from his evil way, and make your ways and your doings good
இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
కాబట్టి నీవు వెళ్లి యూదావారితోను యెరూషలేము నివాసులతోను ఇట్లనుముయెహోవా సెలవిచ్చినమాట ఏదనగామీమీదికి తెచ్చుటకై నేను కీడును కల్పించుచున్నాను, మీకు విరోధముగా ఒక యోచనచేయుచున్నాను, మీరందరు మీ మీ దుష్టమార్గములను విడిచి మీ మార్గములను మీ క్రియలను చక్కపరచుకొనుడి.
Prayer:
தெளிவான உமது வார்த்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசு ராஜா. எங்களை மாற்றும். சிந்தை, செயல், வார்த்தை யாவும் நன்மைக்கேதுவாய், உமக்கு பிரியமானதாய் இருக்கும்படி எங்களை முற்றிலும் மாற்றும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment