THEOPHONY
Today's Word - Proverbs 5:21
For the ways of man are before the eyes of the Lord, And He ponders all his paths.
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
నరుని మార్గములను యెహోవా యెరుగును వాని నడతలన్నిటిని ఆయన గుర్తించును.
Prayer:
Yes Lord. You are watching over us every second. Help us to be walk in the ways pleasing in your sight. In Jesus name we pray. Amen.
ஆம் தகப்பனே, நீர் எங்களை காண்கின்ற தேவனாய் இருக்கிறீர். உமக்குகந்த வழியில் நடக்கும்படியாய் எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment