THEOPHONY
Today's Word - Psalms 136:23
Who remembered us in our lowly state,For His mercy endures forever;
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
మనము దీనదశలోనున్నప్పుడు ఆయన మనలను జ్ఞాప కము చేసికొనెను ఆయన కృప నిరంతరముండును.
Prayer:
Your mercy is everlasting our master. Lord Jesus grant us your merciful heart that we may exhibit the same compassion to needy ones. In Jesus name we pray. Amen.
உமது கிருபை என்றுமுள்ளது. தாழ்வில் எம்மை நினைத்தீரய்யா, உமக்கு ஸ்தோத்திரம். அந்த இரக்க குணத்தை எங்களில் நிலைக்கச்செய்யும். உம்முடைய இரக்கத்தை எங்களில் ஏழைகள் தேவையுள்ளோர் காணட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment