THEOPHONY
Today's Word - Psalms 105:1
Oh, give thanks to the Lord! Call upon His name; Make known His deeds among the peoples!
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
యెహోవాకు కృతజ్ఞతాస్తుతులు చెల్లించుడి ఆయన నామమును ప్రకటన చేయుడి జనములలో ఆయన కార్యములను తెలియచేయుడి.
Prayer:
Yes Lord, whatever the situation may be, let's call upon your name and in your strength, let's the courage to make known your deeds among the people. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், உம்மை துதித்து, உமது நாமத்தைப் பிரஸ்தாபமாக்கவும், உம்முடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தப்படுத்தவும் நீர் எங்களை உமது பராக்கிரமத்தினால் நிறைத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment