THEOPHONY
Today's Word - -Luke 21:36
Watch therefore, and pray always that you may be counted worthy to escape all these things that will come to pass, and to stand before the Son of Man.
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
కాబట్టి మీరు జరుగబోవు వీటినెల్లను తప్పించు కొని, మనుష్యకుమారుని యెదుట నిలువబడుటకు శక్తిగల వారగునట్లు ఎల్లప్పుడును ప్రార్థనచేయుచు మెలకువగా ఉండుడని చెప్పెను.
Prayer:
Times of darkness is approaching. Therefore Lord, to escape the wickedness, enable us to pray steadfastly Lord, so that we may be found worthy to stand before your presence. In Jesus holy name we pray. Amen.
இருள் சூழும் காலம் இனி வருதே. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் தப்ப, எப்போதும் தேவரீர் உமக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க, எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment