THEOPHONY
Today's Word - Ecclesiastes 12:14
For God will bring every work into judgment, Including every secret thing, Whether good or evil.
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
గూఢమైన ప్రతి యంశమునుగూర్చి దేవుడు విమర్శచేయునప్పుడు ఆయన ప్రతిక్రియను అది మంచిదే గాని చెడ్డదే గాని, తీర్పులోనికి తెచ్చును.
Prayer:
Yes Lord. Many a times we forget that you are watching over us and we do what's abomination in your sight. Forgive us, renew us and lead us not into judgement. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, நீர் காண்கிற தேவன் என்பதை மறந்து வழி விலகி, பாவத்தில் வாழ்வதை வழிமுறையாக்கிவிட்டோம். எங்களை மன்னியும், புதுப்பியும். நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படாதபடி பாவத்திலிருந்து விலகி வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment