THEOPHONY
Today's Word - Jude 1:14
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
ఆదాము మొదలుకొని యేడవ వాడైన హనోకుకూడ వీరినిగూర్చి ప్రవచించి యిట్లనెను ఇదిగో అందరికిని తీర్పు తీర్చుటకును, వారిలో భక్తి హీనులందరును భక్తిహీనముగా చేసిన వారి భక్తిహీన క్రియలన్నిటిని గూర్చియు, భక్తిహీనులైన పాపులు తనకు విరోధముగా చెప్పిన కఠినమైన మాటలన్నిటినిగూర్చియు వారిని ఒప్పించుటకును, ప్రభువు తన వేవేల పరిశుద్ధుల పరివారముతో వచ్చెను.
Prayer:
Come soon Lord as the judge who brings rewards to everyone according to their deeds. You crown the godly and convict the ungodly, not only for the deeds they committed but also for the words spoken. In your coming, let's not meet you empty handed and this time of grace, let's go out and share your love with everyone in and around us. In Jesus name we pray. Amen.
மகா நீதிபதியாய் நீர் விரைந்து வாரும் எங்கள் ராஜனே. உம்மோடுகூட எங்கள் கிரியைகளுக்கேற்ற பலனை கொன்டுவருகிறீர். செயல்களால் மட்டுமல்ல, வார்த்தையினால் செய்த காரியங்களுக்கும் நீர் நீதி செய்வீர். உமக்கு பயந்தோரை கிரீடத்தால் முடிசூட்டுகிறீர். உமக்கு விரோதமாய் அவபக்தியுள்ளவர்கள், பாவிகள், பேசின, செய்துவந்த கிரியைகளினிமித்தம், நியாயம் தீர்ப்பீர். நீர் வரும் நாளில் வெறுங்கையாய் உமமுன் நில்லாதபடி, நீர் கொடுத்த இந்த கிருபையின் காலத்தில் உமது அன்பை எல்லோருக்கும் அறிவிக்க எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment