THEOPHONY
Today's Word - Matthew 12:8
For the Son of Man is Lord even of the Sabbath.
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
కాగా మనుష్య కుమారుడు విశ్రాంతి దినమునకు ప్రభువైయున్నాడనెను.
Prayer:
அன்பு நேசரே, நீர் ஓய்வுநாளுக்கு மட்டுமல்ல, கஷ்டத்தின் நாட்களுக்கும் தேவனாயிருக்கிறீர். மிஷினரிகள் ஊழியர்கள் மற்றும் ஊழியங்கள் உம்முடைய பார்வையில் பாதுகாத்து உயர்த்தப்படட்டும். உம்முடைய அபிஷேகம் ஊற்றுமய்யா. உம்மை அறியாத பல கோடிகள் உம்மைப்பற்றி அறியும்படியாய் எடுத்து பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment