THEOPHONY
Today's Word - 2 Corinthians 5:10
For we must all appear before the judgment seat of Christ, that each one may receive the things done in the body, according to what he has done, whether good or bad.
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
ఎందుకనగా తాను జరిగించిన క్రియలచొప్పున, అవి మంచివైనను సరే చెడ్డవైనను సరే, దేహముతో జరిగించిన వాటి ఫలమును ప్రతివాడును పొందునట్లు మనమందరమును క్రీస్తు న్యాయపీఠము ఎదుట ప్రత్యక్షము కావలయును.
Prayer:
Dear Lord, repeatedly your word is reminding of your coming. As we all must appear before your throne of judgement, in this time of mercy and grace, let's all leave our sinful ways, repent and return to you. In Jesus name we pray. Amen.
நித்திய பிதாவே, உம வருகை சமீபம் என்பதை மீண்டும் மீண்டும் உமது திருவசனத்தினால் நினைவூட்டுகிறீர். இந்த இரக்கத்தின் கிருபையின் காலத்தில் பாவத்தை விட்டு மனம்திரும்பி, உம்மண்டை திரும்பும்படியாய் எங்களை மாற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment