THEOPHONY
Today's Word - Deuteronomy 18:13
You shall be blameless before the Lord your God.
உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
నీవు నీ దేవుడైన యెహోవాయొద్ద యథార్థపరుడవై యుండవలెను.
Prayer:
Cleanse our hearts Lord, and make us walk upright before your eyes for Your coming is so near and judgement also comes from you. In Jesus name we pray. Amen.
எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும் தேவா, உமக்கு முன் நாங்கள் தூய்மையாய் வாழ. நீர் சீக்கிரம் வருகிறீர். நியாயத்தீர்ப்பும் உம்மிடமிருந்து வருகிறது. உமது பார்வையில் நீதிமானாய் வாழ்ந்து உமது கோபத்துக்கு தப்பும்படி எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment