THEOPHONY
Today's Word - Deuteronomy 15:10
You shall surely give to him, and your heart should not be grieved when you give to him, because for this thing the Lord your God will bless you in all your works and in all to which you put your hand.
அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
నీవు నిశ్చయముగా వానికియ్యవలెను. వాని కిచ్చినందుకు మనస్సులో విచారపడకూడదు. ఇందువలన నీ దేవుడైన యెహోవా నీ కార్యములన్నిటిలోను నీవు చేయు ప్రయత్నములన్నిటిలోను నిన్ను ఆశీర్వదించును.
Prayer:
Our father, give us a heart of compassion that we would not be grieved in giving to poor and let is not be for exalting ourselves in eyes of man to to be pleasing in your eyes. In Jesus compassionate name we pray. Amen
அப்பா பிதாவே, இரக்கம் நிறைந்த உள்ளம் தாரும். ஏழைகளுக்கு இறங்கவும், ஆனால் சுயலாபம் தேடாமல், உம்முடைய அன்பை பிரதிபலிக்கும்படிக்கு, எங்களை உம்மைப்போல மாற்றும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment