Skip to main content

Posts

Showing posts from July, 2018

Today's Word - Philippians 3:20

THEOPHONY Today's Word - Philippians 3:20 For our citizenship is in heaven, from which we also eagerly wait for the Savior, the Lord Jesus Christ . நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தரா யிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  మన పౌరస్థితి పర లోకమునందున్నది; అక్కడనుండి ప్రభువైన యేసుక్రీస్తు అను రక్షకుని నిమిత్తము కనిపెట్టుకొనియున్నాము. Prayer: Dear Lord Jesus, by Your blood, you purchased us and today your word confirm that we are citizens of heaven. We wait for your coming. Come soon our Lord Jesus. Rule over us eternally. In Jesus name we pray. Amen. எங்கள் இயேசு ராஜனே, உமது ரத்தத்தால் எங்களை விளைகிரயமாய் கொண்டீர். இன்று உமது வார்த்தை எங்களை பரலோகவாசிகளாக கூறுகிறது. இயேசுவே நீர் விரைந்து வாரும். எங்களை உமது நிலையான ஆட்சியின் கீழே நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 2 Corinthians 5:10

THEOPHONY Today's Word - 2 Corinthians 5:10   For we must all appear before the judgment seat of Christ, that each one may receive the things done in the body, according to what he has done, whether good or bad.  ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.  ఎందుకనగా తాను జరిగించిన క్రియలచొప్పున, అవి మంచివైనను సరే చెడ్డవైనను సరే, దేహముతో జరిగించిన వాటి ఫలమును ప్రతివాడును పొందునట్లు మనమందరమును క్రీస్తు న్యాయపీఠము ఎదుట ప్రత్యక్షము కావలయును. Prayer: Dear Lord, repeatedly your word is reminding of your coming. As we all must appear before your throne of judgement, in this time of mercy and grace, let's all leave our sinful ways, repent and return to you. In Jesus name we pray. Amen. நித்திய பிதாவே, உம வருகை சமீபம் என்பதை மீண்டும் மீண்டும் உமது திருவசனத்தினால் நினைவூட்டுகிறீர். இந்த இரக்கத்தின் கிருபையின் காலத்தில் பாவத்தை விட்டு மனம்திரும்பி,...

Today's Word - Deuteronomy 18:13

THEOPHONY Today's Word - Deuteronomy 18:13 You shall be blameless before the Lord your God. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். నీవు నీ దేవుడైన యెహోవాయొద్ద యథార్థపరుడవై యుండవలెను. Prayer: Cleanse our hearts Lord, and make us walk upright before your eyes for Your coming is so near and judgement also comes from you. In Jesus name we pray. Amen. எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும் தேவா, உமக்கு முன் நாங்கள் தூய்மையாய் வாழ. நீர் சீக்கிரம் வருகிறீர். நியாயத்தீர்ப்பும் உம்மிடமிருந்து வருகிறது. உமது பார்வையில் நீதிமானாய் வாழ்ந்து உமது கோபத்துக்கு தப்பும்படி எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Matthew 12:8

THEOPHONY Today's Word - Matthew 12:8 For the Son of Man is Lord even of the Sabbath. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். కాగా మనుష్య కుమారుడు విశ్రాంతి దినమునకు ప్రభువైయున్నాడనెను. Prayer: Dear Lord, you are Lord of Sabbath and also troubled times. Protect our missionaries, men of God and missions which are true to you in your sight and pour out a mighty revival everywhere. Let millions who haven't heard the name of Christ, hear now and know you more. In Jesus name we pray. Amen. அன்பு நேசரே, நீர் ஓய்வுநாளுக்கு மட்டுமல்ல, கஷ்டத்தின் நாட்களுக்கும் தேவனாயிருக்கிறீர். மிஷினரிகள் ஊழியர்கள் மற்றும் ஊழியங்கள் உம்முடைய பார்வையில் பாதுகாத்து உயர்த்தப்படட்டும். உம்முடைய அபிஷேகம் ஊற்றுமய்யா. உம்மை அறியாத பல கோடிகள் உம்மைப்பற்றி அறியும்படியாய் எடுத்து பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - John 14:18

THEOPHONY Today's Word - John 14:18 I will not leave you orphans; I will come to you. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். మిమ్మును అనాథ లనుగా విడువను, మీ యొద్దకు వత్తును. కొంతకాలమైన తరువాత లోకము నన్ను మరి ఎన్నడును చూడదు; Prayer: Thank you Lord for your promise. Come soon our master. Establish your heavenly governance. In Jesus name we pray. Amen. உமது உடன்படிக்கைக்காக நன்றி ஆண்டவரே. நீர் சீக்கிரம் வாரும். உமது கருணை நிறைந்த நிலையான ஆட்சியை ஸ்தாபித்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 13:5

THEOPHONY Today's Word - Psalms 13:5 But I have trusted in Your mercy; My heart shall rejoice in Your salvation. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். నేనైతే నీ కృపయందు నమ్మిక యుంచి యున్నాను నీ రక్షణవిషయమై నా హృదయము హర్షించుచున్నదియెహోవా Prayer: Thank you Lord for you have been with us all through. We trust in you. Be with us forevermore. In Jesus name we pray. Amen நன்றி தகப்பனே, நீர் எங்களோடிருந்து எங்களை மேல் பட்சமாயிருக்கிறீர். நீரே தொடர்ந்து வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென் www.theophony.org

Today's Word - Proverbs 29:23

THEOPHONY Today's Word - Proverbs 29:23 A man's pride will bring him low, But the humble in spirit will retain honor. மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.  ఎవని గర్వము వానిని తగ్గించును వినయమనస్కుడు ఘనతనొందును Prayer: Fill us with humble spirit, Oh Lord, that we may not fall by pride, but stand rooted strong in you with pure humbleness. In Jesus name we pray. Amen. தாழ்மை நிறைந்த சுத்த இருதயம் தாருமாண்டவரே. அகந்தையால் விழுந்துபோகாமல் மனத்தாழ்மையால் உம்மில் நிலைக்க கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Romans 13:12

THEOPHONY Today's Word - Romans 13:12 The night is far spent, the day is at hand. Therefore let us cast off the works of darkness, and let us put on the armor of light.  இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். రాత్రి చాల గడచి పగలు సమీపముగా ఉన్నది గనుక మనము అంధకార క్రియలను విసర్జించి, తేజస్సంబంధమైన యుద్ధోపకరణములు ధరించు కొందము. Prayer: Dear Lord Jesus, your word comes back to us again as a warning of the days to come and the preparation we need to take by strengthening us in you. Let's not take it light. Strengthen us Lord so that we would endure all circumstances and stay strong in you. In Jesus name we pray. Amen எங்கள் இயேசு ராஜா, உம்முடைய வார்த்தை மீண்டுமாய் எங்களுடன் இடைபடுவதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். வருகின்ற நாட்களைக்குறித்தும், அதற்கான ஆயத்தங்களைக்குறித்தும், நீர் கூறும் உம வார்த்தைகளை நாங்கள் விளையாட்டாய் எண்ணாமல், உம்மில் வளர்ந்தோங்க, எந்த சூழ்நிலையிலும் ...

Today's Word - Psalms 63:3

THEOPHONY Today's Word - Psalms 63:3 Because Your loving kindness is better than life, My lips shall praise You. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.  నీ కృప జీవముకంటె ఉత్తమము నా పెదవులు నిన్ను స్తుతించును. Prayer Yes Lord. Your loving kindness is better than life. Praise, honor & glory be unto you, now and forevermore. In Jesus name we pray. Amen. ஆம் பிதாவே, ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் இன்றும் என்றென்றும் உம்மைத் துதிக்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Jeremiah 18:11

THEOPHONY Today's Word - Jeremiah 18:11 Now therefore, speak to the men of Judah and to the inhabitants of Jerusalem, saying, Thus says the Lord : Behold, I am fashioning a disaster and devising a plan against you. Return now every one from his evil way, and make your ways and your doings good இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.  కాబట్టి నీవు వెళ్లి యూదావారితోను యెరూషలేము నివాసులతోను ఇట్లనుముయెహోవా సెలవిచ్చినమాట ఏదనగామీమీదికి తెచ్చుటకై నేను కీడును కల్పించుచున్నాను, మీకు విరోధముగా ఒక యోచనచేయుచున్నాను, మీరందరు మీ మీ దుష్టమార్గములను విడిచి మీ మార్గములను మీ క్రియలను చక్కపరచుకొనుడి.  Prayer: Your word is very clear, Repent and Return. Forgive our sins Lord....

Today's Word - Jude 1:14-15

THEOPHONY Today's Word - Jude 1:14 Now Enoch, the seventh from Adam, prophesied about these men also, saying, "Behold, the Lord comes with ten thousands of His saints,  to execute judgment on all, to convict all who are ungodly among them of all their ungodly deeds which they have committed in an ungodly way, and of all the harsh things which ungodly sinners have spoken against Him." ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். ఆదాము మొదలుకొని యేడవ వాడైన హనోకుకూడ వీరినిగూర్చి ప్రవచించి యిట్లనెను ఇదిగో అందరికిని తీర్పు తీర్చుటకును, వారిలో భక్తి హీనులందరును భక్తిహీనముగా చేసిన వారి ...

Today's Word - Proverbs 10:3

THEOPHONY Today's Word - Proverbs 10:3 The Lord will not allow the righteous soul to famish, But He casts away the desire of the wicked. கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். యెహోవా నీతిమంతుని ఆకలిగొననియ్యడు భక్తిహీనుని ఆశను భంగముచేయును. Prayer: Thank you Lord for leading us as the apple of your eye. Lead us forevermore. In Jesus gracious name we pray. Amen. நன்றி நாதா, உமது கண்ணின்மணிபோல எங்களை நித்தமும் காத்துவருகிறீர். தொடர்ந்து நீரே எங்களை நடத்தும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - -Luke 21:36

THEOPHONY Today's Word - -Luke 21:36 Watch therefore, and pray always that you may be counted worthy to escape all these things that will come to pass, and to stand before the Son of Man. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். కాబట్టి మీరు జరుగబోవు వీటినెల్లను తప్పించు కొని, మనుష్యకుమారుని యెదుట నిలువబడుటకు శక్తిగల వారగునట్లు ఎల్లప్పుడును ప్రార్థనచేయుచు మెలకువగా ఉండుడని చెప్పెను. Prayer: Times of darkness is approaching. Therefore Lord, to escape the wickedness, enable us to pray steadfastly Lord, so that we may be found worthy to stand before your presence . In Jesus holy name we pray. Amen. இருள் சூழும் காலம் இனி வருதே. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் தப்ப, எப்போதும் தேவரீர் உமக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க, எங்களை பெலப்படுத்தும். இயே...

Today's Word - Proverbs 5:21

THEOPHONY Today's Word - Proverbs 5:21 For the ways of man are before the eyes of the Lord , And He ponders all his paths. மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். నరుని మార్గములను యెహోవా యెరుగును వాని నడతలన్నిటిని ఆయన గుర్తించును. Prayer: Yes Lord. You are watching over us every second. Help us to be walk in the ways pleasing in your sight. In Jesus name we pray. Amen. ஆம் தகப்பனே,  நீர் எங்களை காண்கின்ற தேவனாய் இருக்கிறீர். உமக்குகந்த வழியில் நடக்கும்படியாய் எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Ecclesiastes 12:14

THEOPHONY Today's Word - Ecclesiastes 12:14 For God will bring every work into judgment, Including every secret thing, Whether good or evil. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.  గూఢమైన ప్రతి యంశమునుగూర్చి దేవుడు విమర్శచేయునప్పుడు ఆయన ప్రతిక్రియను అది మంచిదే గాని చెడ్డదే గాని, తీర్పులోనికి తెచ్చును. Prayer: Yes Lord. Many a times we forget that you are watching over us and we do what's abomination in your sight. Forgive us, renew us and lead us not into judgement. In Jesus name we pray. Amen. ஆம் பிதாவே, நீர் காண்கிற தேவன் என்பதை மறந்து வழி விலகி, பாவத்தில் வாழ்வதை வழிமுறையாக்கிவிட்டோம். எங்களை மன்னியும், புதுப்பியும். நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படாதபடி பாவத்திலிருந்து விலகி வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Chronicles 29:12

THEOPHONY Today's Word - 1 Chronicles 29:12 Both riches and honor come from You, And You reign over all. In Your hand is power and might; In Your hand it is to make great And to give strength to all. ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.  ఐశ్వర్యమును గొప్పతనమును నీవలన కలుగును, నీవు సమస్తమును ఏలువాడవు, బలమును పరాక్రమమును నీ దానములు, హెచ్చించు వాడవును అందరికి బలము ఇచ్చువాడవును నీవే. Prayer: Lord you change the times and the seasons; You remove kings and raises up kings; You give wisdom to the wise and knowledge to those who have understanding. Rule over us and lead us. In Jesus name we pray. Amen. தேவரீர், நீர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறீர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறீர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறீர். நீரே எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம்...

Today's Word - James 4:4

THEOPHONY Today's Word - James 4:4 Adulterers and adulteresses! Do you not know that friendship with the world is enmity with God? Whoever therefore wants to be a friend of the world makes himself an enemy of God.  விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.  వ్యభిచారిణులారా, యీ లోకస్నేహము దేవునితో వైరమని మీరెరుగరా? కాబట్టియెవడు ఈ లోకముతో స్నేహము చేయగోరునో వాడు దేవునికి శత్రువగును. Prayer: Lord God, our father, let's not keep worldly things too close and keep you away. Let our friendship with the world reduce and make us to be rooted strong in you. In Jesus name we pray. Amen. தேவனே, உலக சிநேகம் எங்களுக்குள் வளர்ந்து, உம்மைவிட்டு தூரமாய் எங்களை பிரிக்காதபடி, உம்மை நேசிக்க கற்றுத்தாரும். உலகத்தை வெறுத்து உம்மில் பலப்பட அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 40:4

THEOPHONY Today's Word - Psalms 40:4 Blessed is that man who makes the Lord his trust, And does not respect the proud, nor such as turn aside to lies. அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். గర్విష్ఠులనైనను త్రోవ విడిచి అబద్ధములతట్టు తిరుగు వారినైనను లక్ష్యపెట్టక యెహోవాను నమ్ముకొనువాడు ధన్యుడు.   Prayer: Our father, give us the courage to face those filled with pride and with lies. Let our hearts not be shaken but to focus on you and conquer. In Jesus name we pray. Amen. தேவரீர், உம்மில் பலம்கொண்டு தைரியமாய் அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் விட்டு உம்மை மட்டும் நோக்கி பார்க்க அவர்கள் மத்தியில் துணிவாய் உமக்காக நிலைத்து நிற்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Nehemiah 13:31

THEOPHONY Today's Word - Nehemiah 13:31 and to bringing the wood offering and the firstfruits at appointed times. Remember me, O my God, for good! குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும். మరియు కావలసి వచ్చినప్పుడెల్ల కట్టెల అర్పణను ప్రథమ ఫలములను తీసికొని వచ్చునట్లుగా నేను నియమించితిని. నా దేవా, మేలుకై నన్ను జ్ఞాపకముంచుకొనుము. Prayer: Remember us Oh Lord, end enable to come into your presence with thanksgiving and praise. In Jesus name we pray. Amen. எங்கள்  தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும். துதி கனம் மகிமை உமக்கே செலுத்த எங்களை எழுப்பியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Thessalonians 4:16

THEOPHONY Today's Word - 1 Thessalonians 4:16 For the Lord Himself will descend from heaven with a shout, with the voice of an archangel, and with the trumpet of God. And the dead in Christ will rise first.  ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  ఆర్భాటముతోను, ప్రధానదూతశబ్దముతోను, దేవుని బూరతోను పరలోకమునుండి ప్రభువు దిగివచ్చును; క్రీస్తునందుండి మృతులైన వారు మొదట లేతురు. Prayer: Come soon Lord Jesus. Come in our midst and rule us forever. In Jesus name we pray. Amen. விரைந்து வாரும் ஆண்டவரே, எங்கள் மத்தியில். எங்களை என்றும் நீரே ஆட்சி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 105:1

THEOPHONY Today's Word - Psalms 105:1 Oh, give thanks to the Lord ! Call upon His name; Make known His deeds among the peoples! கர்த்தரை த் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். యెహోవాకు కృతజ్ఞతాస్తుతులు చెల్లించుడి ఆయన నామమును ప్రకటన చేయుడి జనములలో ఆయన కార్యములను తెలియచేయుడి. Prayer: Yes Lord, whatever the situation may be, let's call upon your name and in your strength, let's the courage to make known your deeds among the people. In Jesus name we pray. Amen. ஆம் பிதாவே, எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், உம்மை துதித்து, உமது நாமத்தைப் பிரஸ்தாபமாக்கவும், உம்முடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தப்படுத்தவும் நீர் எங்களை உமது பராக்கிரமத்தினால் நிறைத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 40:4

THEOPHONY Today's Word - Psalms 40:4 Blessed is that man who makes the Lord his trust, And does not respect the proud, nor such as turn aside to lies. அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.  గర్విష్ఠులనైనను త్రోవ విడిచి అబద్ధములతట్టు తిరుగు వారినైనను లక్ష్యపెట్టక యెహోవాను నమ్ముకొనువాడు ధన్యుడు. Prayer: Help us Lord to trust in you and you alone. In Jesus name we pray. Amen. தேவரீர் உம்மையே. உம்மை மட்டுமே எங்கள் நம்பிக்கையாக வைக்கும்படி எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 16:8

THEOPHONY Today's Word - Psalms 16:8 I have set the Lord always before me; Because He is at my right hand I shall not be moved. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.  సదాకాలము యెహోవాయందు నా గురి నిలుపుచున్నాను.ఆయన నా కుడి పార్శ్వమందు ఉన్నాడు గనుకనేను కదల్చబడను. Prayer: Dear Lord, go before us, hide us and lead us. In Jesus name we pray. Amen. தேவரீர் நீரே எங்களுக்கு முன்செல்லும். எங்களை மறைத்து ஆட்கொண்டு என்றும் நடத்தும் . இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Chronicles 4:10

THEOPHONY Today's Word - 1 Chronicles 4:10 And Jabez called on the God of Israel saying, "Oh, that You would bless me indeed, and enlarge my territory, that Your hand would be with me, and that You would keep me from evil, that I may not cause pain!" So God granted him what he requested.   யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.  యబ్బేజు ఇశ్రాయేలీ యుల దేవునిగూర్చి మొఱ్ఱపెట్టినీవు నన్ను నిశ్చయముగా ఆశీర్వదించి నా సరిహద్దును విశాల పరచి నీ చెయ్యి నాకు తోడుగా ఉండ దయచేసి నాకు కీడురాకుండ దానిలోనుండి నన్ను తప్పించుము అని ప్రార్థింపగా దేవుడు అతడు మనవిచేసిన దానిని అతనికి దయచేసెను. Prayer: Enlarge our territories Lord, that we may proclaim the Good News of your salvation through Christ, to every nook and corner on earth and to all living creature. ...

Today's Word - Psalms 136:23

THEOPHONY Today's Word - Psalms 136:23 Who remembered us in our lowly state, For His mercy endures forever; நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. మనము దీనదశలోనున్నప్పుడు ఆయన మనలను జ్ఞాప కము చేసికొనెను ఆయన కృప నిరంతరముండును. Prayer: Your mercy is everlasting our master. Lord Jesus grant us your merciful heart that we may exhibit the same compassion to needy ones. In Jesus name we pray. Amen. உமது கிருபை என்றுமுள்ளது. தாழ்வில் எம்மை நினைத்தீரய்யா, உமக்கு ஸ்தோத்திரம். அந்த இரக்க குணத்தை எங்களில் நிலைக்கச்செய்யும். உம்முடைய இரக்கத்தை எங்களில் ஏழைகள் தேவையுள்ளோர் காணட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Deuteronomy 15:10

THEOPHONY Today's Word - Deuteronomy 15:10 You shall surely give to him, and your heart should not be grieved when you give to him, because for this thing the Lord your God will bless you in all your works and in all to which you put your hand.  அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.  నీవు నిశ్చయముగా వానికియ్యవలెను. వాని కిచ్చినందుకు మనస్సులో విచారపడకూడదు. ఇందువలన నీ దేవుడైన యెహోవా నీ కార్యములన్నిటిలోను నీవు చేయు ప్రయత్నములన్నిటిలోను నిన్ను ఆశీర్వదించును. Prayer: Our father, give us a heart of compassion that we would not be grieved in giving to poor and let is not be for exalting ourselves in eyes of man to to be pleasing in your eyes. In Jesus compassionate name we pray. Amen அப்பா பிதாவே, இரக்கம் நிறைந்த உள்ளம் தாரும். ஏழைகளுக்கு இறங்கவும், ஆனால் சுயலாபம் தேடாம...