THEOPHONY
Today's Word - Romans 6:22
Today's Word - Romans 6:22
But now having been set free from sin, and having become slaves of God, you have your fruit to holiness, and the end, everlasting life.
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
అయినను ఇప్పుడు పాపమునుండి విమోచింపబడి దేవునికి దాసులైనందున పరిశుద్ధత కలుగుటయే మీకు ఫలము; దాని అంతము నిత్యజీవము.
அப்பா பிதாவே, நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான் என்று சத்திய வசனம் கூறுகிறது. நங்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று மீண்டும் மீண்டும் அதில் விழாதபடி உமது பிள்ளைகளாக வாழ, நித்தியஜீவனை சுதந்தரிக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment