THEOPHONY
Today's Word - Hebrews 13:8
Jesus Christ is the same yesterday, today, and forever.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
యేసుక్రీస్తు నిన్న, నేడు, ఒక్కటేరీతిగా ఉన్నాడు; అవును యుగయుగములకును ఒక్కటే రీతిగా ఉండును.
Prayer:
People or parties may come and go, but you are our unchanging, everlasting God. Be with us and lead us forevermore. In Jesus adorable name we pray. Amen,
மக்கள் மாறலாம், ஆட்சிகள் மாறலாம். இயேசுவே, நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். நிலையான உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. நீரே ஆழுகை செய்யும். இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை நிறை நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment