THEOPHONY
Today's Word - Isaiah 54:13
Today's Word - Isaiah 54:13
All your children shall be taught by the Lord, And great shall be the peace of your children.
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
నీ పిల్లలందరు యెహోవాచేత ఉపదేశము నొందుదురు నీ పిల్లలకు అధిక విశ్రాంతి కలుగును.
எத்தனை பெரிய பாக்கியம் இது ஆண்டவரே, எங்கள் பிள்ளைகள் உம்மால் போதிக்கப்படுவார்கள். உமது பரம சமாதானத்தை அவர்கள்மேல் ஊற்றுவீர். இவ்வுலகில் எங்கள் பிள்ளைகட்கு நாங்கள் வெறும் காவலாளிகள். உம்மை அறிகிற அறிவில் அவர்களை வளர்க்க நிர்ணயிக்கப்பட்டவர்கள். நீரே அவர்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும். உமது நாமத்திற்கு சாட்சியாக அவர்களை ஸ்தாபியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment