THEOPHONY
Today's Word - -Isaiah 59:1
Today's Word - -Isaiah 59:1
Behold, the Lord's hand is not shortened, That it cannot save; Nor His ear heavy, That it cannot hear.
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
రక్షింపనేరక యుండునట్లు యెహోవా హస్తము కురుచకాలేదు విననేరక యుండునట్లు ఆయన చెవులు మందము కాలేదు మీ దోషములు మీకును మీ దేవునికిని అడ్డముగా వచ్చెను.
அஞ்சிடோம், கலங்கிடோம், இயேசு எங்களோடிருப்பதால். ஆம் ஆண்டவரே சூழ்நிலைகள் வேறுபட்டு எங்கள் சிந்தையை குழப்பினாலும், காரியம் மாறுதலாய் முடியும். எங்கள் கர்த்தரின் கரமதை செய்யும். எங்களை விடுவிக்காதபடி உமது கரம் குறுகிப்போவதில்லை. நீரே ராஜா. ஆளுகை செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment