THEOPHONY
Today's Word - Jeremiah 7:23
Today's Word - Jeremiah 7:23
But this is what I commanded them, saying, 'Obey My voice, and I will be your God, and you shall be My people. And walk in all the ways that I have commanded you, that it may be well with you.'
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
ఏదనగానా మాటలు మీరు అంగీకరించినయెడల నేను మీకు దేవుడనై యుందును మీరు నాకు జనులై యుందురు; మీకు క్షేమము కలుగునట్లు నేను మీకాజ్ఞా పించుచున్న మార్గమంతటియందు మీరు నడుచుకొనుడి.
எங்கள் தகப்பனே, எங்கள் அகம்பாவத்தின் நிமித்தமும், தவறான போதனைகள் மூலமும், உமது வார்த்தைகளை கேளாமல், உம்மைவிட்டு தூரம்போனாம். தயவாய் மன்னியும். இனிவரும் நாட்களிலாவது உமக்கு செவிசாய்த்து உமது வார்த்தையின்படி நடக்க எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment