THEOPHONY
Today's Word - Luke 2:9
Today's Word - Luke 2:9
And behold, an angel of the Lord stood before them, and the glory of the Lord shone around them, and they were greatly afraid.
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
ప్రభువు దూత వారియొద్దకు వచ్చి నిలిచెను; ప్రభువు మహిమ వారిచుట్టు ప్రకాశించినందున, వారు మిక్కిలి భయపడిరి.
You came to this world to save us from our sins. Dear Lord Jesus, help us not to stop with only with celebrating your birthday, but to show your love to this world in every walk of life and to be part of your kingdom expansion on earth. In Jesus name we pray. Amen,
எங்களுக்காக நீர் கொடுக்கப்பட்டீர். எங்கள் பாவத்தின் நிமித்தம் அடிக்கப்பட்டீர். உமது பிறப்பின் பண்டிகையை கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், உமது ராஜ்ஜியத்தின் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க எங்களுக்கு கிருபை செய்யும். உமது அன்பை உலகிற்கு வெளிப்படுத்த எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment