THEOPHONY
Today's Word - Isaiah 66:5
Today's Word - Isaiah 66:5
Hear the word of the Lord, You who tremble at His word: "Your brethren who hated you, Who cast you out for My name's sake, said, 'Let the Lord be glorified, That we may see your joy.' But they shall be ashamed."
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
యెహోవా వాక్యమునకు భయపడువారలారా, ఆయన మాట వినుడి మిమ్మును ద్వేషించుచు నా నామమునుబట్టి మిమ్మును త్రోసివేయు మీ స్వజనులు మీ సంతోషము మాకు కనబడునట్లు యెహోవా మహిమనొందును గాక అని చెప్పుదురు వారే సిగ్గునొందుదురు.
ஆம் பிதாவே, பொய் சொல்ல நீர் மனிதனல்ல. உம நேரத்தில், சகலத்தையும் எய்து முடிப்பீர். உமது பிள்ளைகளை சிறுமைப்படுத்தியவர்கள் மத்தியில் நீர் அவர்கள் தலையை உயர்த்தியதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். அப்படியாய் நீர் உயர்த்துகிற நாளில் உமக்கு நன்றி செலுத்த நன்றி மறவா இதயம் தாரும் இயேசு தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment