THEOPHONY
Today's Word - Matthew 10:22
Today's Word - Matthew 10:22
And you will be hated by all for My name's sake. But he who endures to the end will be saved.
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
మీరు నా నామము నిమిత్తము అందరిచేత ద్వేషింపబడుదురు; అంతమువరకును సహించిన వాడు రక్షంపబడును.
ஆண்டவரே, இந்த உலகம் எம்மை வெறுத்தாலும், கொடுமையினால் நிறைத்தாலும் , மாறாத உமது அன்பை விட்டு விளக்காதபடி இறுதிவரை எங்களை பலப்படுத்தும். வழிநடத்தும். இயேசுவின்மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment