THEOPHONY
Today's Word - Mark 2:17
Today's Word - Mark 2:17
When Jesus heard it, He said to them, "Those who are well have no need of a physician, but those who are sick. I did not come to call the righteous, but sinners, to repentance.
இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
యేసు ఆ మాట వినిరోగులకే గాని ఆరోగ్యముగలవారికి వైద్యు డక్కరలేదు; నేను పాపులనే పిలువ వచ్చితినిగాని నీతి మంతులను పిలువరాలేదని వారితో చెప్పెను.
எங்களை விசாரியும் இயேசு ராஜா. உமது பிள்ளைகளுக்கு எதிரான வெறுப்பால், மற்றும் கள்ள உபதேசங்களால், இப்பூமி நிறைந்திருக்கிறது. இந்த வியாதிகளுக்கெல்லாம் நீரே மருத்துவர். விரைந்து வாரும் இயேசு ராஜா. மீண்டும் இவ்வுலகில் நிலையான உமது ராஜ்ஜியம் ஸ்தாபியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment