THEOPHONY
Today's Word - Deuteronomy 28:1
Today's Word - Deuteronomy 28:1
Now it shall come to pass, if you diligently obey the voice of the Lord your God, to observe carefully all His commandments which I command you today, that the Lord your God will set you high above all nations of the earth.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
నీవు నీ దేవుడైన యెహోవా మాట శ్రద్ధగా వినినేడు నేను నీకు ఆజ్ఞాపించుచున్న ఆయన ఆజ్ఞలనన్నిటిని అనుసరించి నడుచుకొనినయెడల నీ దేవు డైన యెహోవా భూమిమీదనున్న సమస్త జనములకంటె నిన్ను హెచ్చించును.
அப்பா பிதாவே, உம்முடைய வார்த்தையைக்குறித்து சரியான புரிந்துகொள்ளுதலை எங்களுக்குத்தாரும். தவறான மற்றும் கள்ள உபதேசங்களால் நாங்கள் மீண்டும் மீண்டும் பாவத்தில் தள்ளப்படாதபடி எங்களை காத்தருளும். எங்கள் அருமை ரட்சகர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment